ETV Bharat / state

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்! - thiruparamkuttram

மதுரை: திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்
author img

By

Published : May 14, 2019, 10:39 AM IST

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்
இந்நிலையில், திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்பு பணிக்காக வட்டாட்சியர் அலுவலகத்தின் உள் வளாகத்திலும், வெளி வளாகத்திலும் கண்காணிப்புக் கேமரா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

வெங்கடேஷ்வரன்
மதுரை
13.05.2019

*வட்டச்சியர் அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரம்*

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பதிக்கும் பணிகள் துவங்கியது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிக்கும் பணி நடைபெற்றது.

மேலும் பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்பு பணிக்காக வட்டாட்சியர் அலுவலகத்தின் உள் வளாகத்திலும், வெளி வளாகத்திலும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_13_ELECTION WORK INTENSITY_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.