ETV Bharat / state

திண்டுக்கல் பிரபல ரவுடி கார்த்திக் அடித்துக் கொலை - murder incident

மதுரை: வாடிப்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் ரவுடி கார்த்திக்கை, அவரது நண்பன் மனோஜ் உள்பட ஆறு பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்திருப்பதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை
author img

By

Published : Mar 22, 2019, 10:50 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் ஆட்டோ ஓட்டுநர். இவர் மார்ச் 19ஆம் தேதி முதல் காணவில்லை என்று திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அவரது மனைவி பிரேமா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 21) அவரது உடல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

இதையடுத்து, உடலை கைப்பற்றிய வாடிப்பட்டி காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து வாடிப்பட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 2015ஆம் ஆண்டில் திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனிப் பகுதியைச் சேர்ந்த கொட்டகை கிருஷ்ணன் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கு கார்த்திக் மேல் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக மார்ச் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு ஆஜராகி விட்டு வீடு திரும்பிய கார்த்திக்கை, அவரது நண்பன் மனோஜ் என்பவர் ஐந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து அழைத்துச் சென்று அடித்துக்கொலை செய்துவிட்டு, உடலை வாடிப்பட்டி அருகே வீசி விட்டு சென்றுள்ளார். மேலும், இந்த ஆறு குற்றவாளிகளும் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
21.03.2019

*வாடிப்பட்டி அருகே திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் அடித்துக் கொலை பழிக்கு பழியாக கொலை செய்த கொடூரம்*

திண்டுக்கல் ரெங்காநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 19 ம் தேதி முதல் காணவில்லை என்று  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அவரது மனைவி பிரேமா புகார் அளித்துள்ள நிலையில் இன்று அவரது உடல் மதுரை, மாவட்டம் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

இது குறித்து வாடிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட கார்த்தி கடந்த 2015 ம் ஆண்டில் திண்டுக்கல் NGO காலனி பகுதியை சேர்ந்த கொட்டகை கிருஷ்ணன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கு இவரது மேல் நிலுவையில் உள்ளதால் வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் வாயிதாவிற்கு ஆஜராகி விட்டு வீடு திரும்புகையில் இவரது நண்பர் மனோஜ் என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி கார்த்திக்கை 19ம் தேதி இவரை அழைத்து சென்று அடித்து கொலை செய்து விட்டு உடலை வாடிப்பட்டி அருகே வீசி விட்டு சென்றதாக மனோஜ் உட்பட 6 குற்றவாளிகளும்  பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடலை கைப்பற்றிய வாடிப்பட்டி போலீசார் உடற்கூராய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_6_21_ROWDY MURDER_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.