யங் இந்தியன்ஸ் மதுரை (YI Madurai) அமைப்பு சார்பில், மத்திய அரசின் தயான் சந்த் விருது பெற்ற பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டுத் துறையில் அவரின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் ஊக்க நிதி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது zoom செயலி வாயிலாக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரலை செய்யப்பட்டது. யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பின் தலைவர் கல்யாண் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் பூர்ணிமா விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே லட்சியம் - 'தயான் சந்த்' ரஞ்சித் - பாரா ஒலிம்பிக்
மதுரை: மத்திய அரசின் தயான்சந்த் விருது பெற்ற பாரா ஒலிம்பிக் வீரரும் பயிற்சியாளருமான ரஞ்சித்துக்கு மதுரை யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் ரூபாய் 25 ஆயிரம் ஊக்க நிதி வழங்கப்பட்டது.