ETV Bharat / state

‘மழைநீரை சேமியுங்கள்’ - அமைச்சர் கோரிக்கை - மதுரை விமான நிலையம்

மதுரை: மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர். பி உதயகுமார்
author img

By

Published : Sep 15, 2019, 11:10 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை தொடங்கும். இந்த பருவமழை மூலமாக தான் நமக்கு 48 விழுக்காடு மழை பொழிவு கிடைக்கிறது. அப்படி கிடைக்கின்ற மழை நீரை நாம் சேமித்து வைத்து உயிரினங்களுக்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

அவரின் அறிவுரைக்கு இணங்க கடலோர மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற அதிக பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகமும், 32 வருவாய் மாவட்டமும் தயார் நிலையில் உள்ளது’ என்றார்.

Intro:அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:Body:மதுரை விமான நிலையத்தில் வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:Conclusion:மதுரை விமான நிலையத்தில் வருவாய் துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை அக்டோபர்,நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை தொடங்கும்.

வடகிழக்கு பருவமழை மூலமாதான் 48% நமக்கு மழை பொலிவு கிடைக்கும் அப்படி கிடைக்கின்ற மழை நீரை நாம் சேமித்து வைத்து நமது நிலத்தடி நீர் மூலம் உயிரினங்களுக்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இதன் படி மூன்று நிலை பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது அதில் பேரழிவு நடைபெறும்போது பேரிடர் மேலாண்மை, முன்னெச்சரிக்கை பேரிடர் மேலாண்மை, பேரழிவு முடிந்தபின்பு நடைபெறுகின்ற பேரிடர் மேலாண்மை மூன்று நிலைகளில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றறிக்கையாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது இதில் முழு விவரங்கள் உள்ளடங்கி உள்ளது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் பருவமழை காலங்களுக்கு முன்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அடையாளம் காணப்படவேண்டும் பாதிக்கப்பட்ட பகுதியை அடையாளம் காணவேண்டும் identification of vulnerable areas அதில் very high vulnerable areas, high vulnerable areas, low vulnerable areas, middle and moderate areas என்ற நான்கு நிலைகளில் 4,399 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்க நமது மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மற்றும் முதல் நிலை அமைப்பாளர்கள் என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பெண் பயிற்சியாளர் பேரிடர் மேலாண்மையில் ஈடுபடுவார்கள்.

முதலமைச்சர் அறிவுரைக்கு இணங்க மானியம் பெற்று கடலோர மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டம் அரசு ஆணை 50 போன்ற வண்டல்மண் எடுப்பது உள்ளாட்சித் சம்பந்தப்பட்ட ஊரணி கம்மாய் ஏரி தூர் வாருவது ஆகிய மூன்று கட்டங்களாக ஏறத்தாழ 700 கோடி ரூபாயும், உள்ளாட்சி துறை மூலமாக 500 கோடி ரூபாயும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்ற சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற அதிக பாதிக்கப்படக்கூடிய போதிய நிதி ஒதுக்கப்பட்டு மாவட்டங்களுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆகவே இந்த வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகமும், 32 வருவாய் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.