ETV Bharat / state

தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் சூட்ட வேண்டும்: வெங்கடேசன்! - பெயர் மாற்றம்

மதுரை: தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

venkatesan
author img

By

Published : Aug 27, 2019, 9:29 PM IST

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை நேரில் சந்தித்து மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேஜஸ் ரயில் தமிழ்ச்சங்கம் என்ற பெயர் மாற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட மேலாளர், அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை ரயில் நிலைய வெளிப்பகுதியில் வாகனங்கள் வந்து செல்வதற்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். வாகனங்கள் பயணிகளை வந்து இறக்கிவிடவும் ஏற்றிச் செல்வதற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. ரயில் நிலையம் முகப்பில் இருந்த பாண்டியர்களின் அடையாள சின்னமான மீன் சின்னத்தை மீண்டும் அமைக்க வேண்டும். தேஜஸ் ரயில் பெயரை மாற்றி 'தமிழ்ச்சங்கம்' என்ற பெயர் சூட்டவேண்டும்.

தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்கம்' என பெயர் சூட்ட வேண்டும்

இதையடுத்து தேஜஸ் ரயிலின் உள்ளே உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் இந்திப் படங்களும், இந்தி பாடல்கள்தான் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் தமிழ் மொழிப் படங்கள், பாடல்கள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ரயில் நிலையத்தில் மருந்தகம் செயல்பட்டுவந்தது அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி திருச்சியில் ரயில்வே மேம்பாடுகள் குறித்து எம்.பி.க்களின் கூட்டம் நடைபெறுகின்றது, அங்கு மதுரை ரயில் நிலைய வளர்ச்சிகள் குறித்து தெரிவிக்கப்படும்" என்ரார்.

Intro:தேஜஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்கம் என பெயர் சூட்ட மதுரை எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை நேரில் சந்தித்து மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேஜஸ் ரயில் தமிழ் சங்கம் என்ற பெயர் மாற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்.
Body:தேஜஸ் ரயிலுக்கு தமிழ்ச்சங்கம் என பெயர் சூட்ட மதுரை எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வீ.ரா.லெனினை நேரில் சந்தித்து மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேஜஸ் ரயில் தமிழ் சங்கம் என்ற பெயர் மாற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், மதுரை ரயில் நிலைய வெளிப்பகுதியில் வாகனங்கள் வந்து செல்வதற்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், வாகனங்கள் பயணிகளை வந்து இறக்கிவிடவும் ஏற்றிச் செல்வதற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. ரயில் நிலையம் முகப்பில் இருந்த பாண்டியர்களின் அடையாள சின்னமான மீன் சின்னத்தை மீண்டும் அமைக்க வேண்டும். தேஜஸ் ரயில் பெயரை மாற்றி தமிழ்ச்சங்கம் என்ற பெயர் சூட்டவேண்டும்,

மேலும் தேஜஸ் ரயிலின் உள்ளே உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் இந்திப் படங்களும் இந்தி பாடல்கள் தான் ஒளிபரப்பப்படுகின்றன அதில் தமிழ் மொழிப் படங்கள் - பாடல்கள் ஒளிபரப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை - பழனி இடையே பகல் நேர பயணிகள் ரயில் இயக்கிட வேண்டும்.

மதுரை - போடி லயன் ரயில் பாதை பணி குறித்து அதிகாரியிடம் கேட்கப்பட்டது அப்போது மேலாளர் டிசம்பருக்குள் உசிலம்பட்டி வரை பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படும் வரும் மார்ச் மாதத்துக்குள் போடி வரை பணிகளை முடித்து ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் மதுரை ரயில் நிலையத்தில் மருந்தகம் செயல்பட்டு வந்தது அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும், வருகின்ற செப்டம்பர் - 4 ஆம் தேதி திருச்சியில் ரயில்வே மேம்பாடுகள் குறித்து எம்பிக்களின் கூட்டம் நடைபெறுகின்றது அங்கு மதுரை ரயில் நிலைய வளர்ச்சிகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

தேஜஸ் ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் பணிகள், குடிநீர், உணவகம் ஆகியவைகளை ஆய்வு செய்தார் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.