ETV Bharat / state

'எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்று திமுக செயல்படுகிறது' - டிடிவி தினகரன்! - Amma Makkal Munnetra Kazhagam TTV dhinakran speech at madurai

மதுரை: மசோதா விவகாரத்தில் எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
author img

By

Published : Dec 21, 2019, 6:03 AM IST

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், ‘அமமுக நிர்வாகி அசோகன் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மத்திய அரசு சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்குச் செல்ல மாட்டார்கள், இலங்கை போரின் போது திமுகவின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது. மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மசோதாவில் திருத்தம்வரும். அமமுகவில் பதவியில் இல்லாதவர்களை அதிமுகவில் இணைத்துவருகின்றனர். அதிமுகவின் அச்சுறுத்தலால் சிலர் சேர்கின்றனர். இந்த ஆட்சிக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் முடிவு கிடைக்கும்’ என்றார்.

இதையும் படிங்க: 'திமுகவிற்கு தமிழர்கள், இஸ்லாமியர்கள் பற்றி கவலை இல்லை...!'

Intro:*அமமுக அதிமுகவையும், அம்மாவின் ஆட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம் , மசோதா விவகாரத்தில் எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி*Body:*அமமுக அதிமுகவையும், அம்மாவின் ஆட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம் , மசோதா விவகாரத்தில் எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி*

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியபோது :

அமமுக நிர்வாகி அசோகன் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை நியாயமான நடவடிக்கை என நம்புகிறேன், உயிரிழந்த அமமுக அசோகன் கழகத்தில் ஈடுபாட்டுடன் இருந்தார், தமிழகம் முழுவதிலும் அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தரப்பில் பல்வேறு மிரட்டல்கள் வருகிறது, எந்த எதிர்ப்புகள் வந்தாலும் துணிச்சலோடு எதிர்கொள்வோம், அடுத்த தேர்தலில் பொதுச்சின்னம் நிச்சயம் கேட்போம், தாயுள்ளதோடு மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும், திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு செல்ல மாட்டார்கள், இலங்கை போரின் போது திமுகவின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது, எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது, மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் போராட்டத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு மசோதாவில் திருத்தம்வரும் என நம்புகிறோம், மசோதாவிற்கு எதிரான வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம், அமமுகவில் பதவியில் இல்லாதவர்களை அதிமுகவில் இணைத்துவருகின்றனர் , அதிமுகவின் அச்சுறுத்தலால் சிலர் சேர்கின்றனர், அமமுக தொடங்கியது அதிமுகவையும், அம்மாவின் ஆட்சியை மீட்
கும் ஜனநாயக ஆயுதம் தான், பதவி அதிகார பலமும் , பண பலத்தையும் வைத்து ஆட்சியை நடத்திவருகின்றனர், ஈபிஎஸ் ஆட்சி லாபம் ஈட்ட கூடிய கம்பெனி போல உள்ளது , இந்த ஆட்சிக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் முடிவு கிடைக்கும் என்றார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.