ETV Bharat / state

பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கிய விஜய் ரசிகர்கள் - மதுரை மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூன்.22) பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகளுக்கு அவரது ரசிகர்கள் தங்க மோதிரம் பரிசாக அளித்தனர்.

actor Vijay
actor Vijay
author img

By

Published : Jun 22, 2021, 5:20 PM IST

Updated : Jun 23, 2021, 8:42 AM IST

மதுரை: நடிகர் விஜய் நேற்று (ஜூன்.22) தனது 47ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜூன் 22ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிறக்கும் பத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விஜய் ரசிகர்கள் அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று(ஜூன். 22) காலை மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியோடு பிறந்த குழந்தைகளுக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்க மோதிரத்தை வழங்கினர்.

actor Vijay
குழந்தைகளுக்கு வழங்கிய தங்கமோதிரம்
actor Vijay
குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தைப் பரிசாக வழங்கிய ரசிகர்கள்

இதையும் படிங்க: வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்!

Last Updated : Jun 23, 2021, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.