ETV Bharat / state

'ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்'

மதுரை: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகபெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

விசேஷமான தினம்
author img

By

Published : Jul 27, 2019, 9:18 AM IST

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் சிறப்புமிக்க தினங்களில் ஒன்றான இந்த நாளில் பெரும்பாலனோர் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

aadikiruthigai  kovilkalil  murugan mattrum aniathu kovilail  valipadu  ஆடிக்கிருத்திகை  பக்தர்கள் வழிபாடு   Suggested Mapping : state
பக்தர்கள் வழிபாடு

அந்த வகையில் மதுரையில் அமைந்துள்ள அழகர்கோவில் மலையில், ஆறாம் படைவீடான பழமுதிர்சோலை முருகன் திருக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர். இதேபோல் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட

ஆடிக் கிருத்திகை

பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்கு மதுரை, திண்டுக்கல் உட்பட சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முருகனை வழிபட்டனர்.

Intro:மதுரை கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருக பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம்.Body:மதுரை கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருக பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம்.

கிருத்திகை தினமான இன்று இந்துக்களால் வழிபடக்கூடிய மிகவும் விசேஷமான ஒன்றாகும் அதிலும் ஆடி அமாவாசை கிருத்திகை மிகவும் சிறப்பானதாகும்.

அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிவன் கோயிலில் உட்பட அனைத்துக் கோயில்களில் இன்று கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையில் அமைந்துள்ள ஆறாம் படைவீடான பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து மதுரை திண்டுக்கல் உட்பட சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.