ETV Bharat / state

பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு! - Krishnagiri is a soldier

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டு ராணுவ வீரர் அருணாச்சலப் பிரதேசத்தில் பனிச் சரிவில் சிக்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

snow fall death
snow fall death
author img

By

Published : Dec 11, 2019, 11:07 PM IST

அருணாச்சலப் பிரதேச எல்லையில், ராணுவ ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியைச் சேர்ந்த ந.சந்தோஷ் (21) எனும் இளம் ராணுவ வீரர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

நாளை காலை நடைபெறும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பனிச்சரிவு விபத்தினால் ராணுவ வீரர் இறந்தது கும்மனூர் கிராமம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

Intro:கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் எச்சரிக்கை விபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பலி.Body:கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் எச்சரிக்கை விபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் பலி.

அருணாச்சல பிரதேச எல்லையில், இராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியை சேர்ந்த திரு. ந.சந்தோஷ் (21) எனும் இராணுவ வீரர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு.

நாளை காலை நடைபெறும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காவல்,கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்த கலந்து கொள்ள உள்ளனர்.

ராணுவ வீரர் ஒருவர் பனிச்சறுக்கு விபத்தினால் இறந்தது கும்மனூர் கிராமம் முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.