ETV Bharat / state

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது - கிருஷ்ண கிரி மது விற்பனை

ஓசூர்: போத்தசந்திரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுப் பாட்டில்களை விற்பனை செய்து வந்த கந்தசாமி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 25க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஒசூர்: போத்தசந்திரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த கந்தசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 25 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

author img

By

Published : Feb 19, 2020, 2:29 PM IST

ஓசூரை அடுத்த போத்தசந்திரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுப்பாட்டில்கள் விற்பனை செய்வதாக கெலமங்கலம் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

சட்ட விரோதமாக மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வந்த மாதையான் என்பவரின் மகன் கந்தசாமி என்வரைக் கைது செய்த காவல் துறையினர், 25க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கந்தசாமியை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.