ETV Bharat / state

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் - Hosur Trade Unions Road Pickup

கிருஷ்ணகிரி: ஓசூரில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

strike
strike
author img

By

Published : Jan 8, 2020, 10:58 PM IST

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிப்பதைக் கண்டித்து, பொதுத்துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி தொ.மு.ச., எ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒசூரில் உள்ள காந்தி சிலை முன்பு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றதால், 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையின்ர கைதுசெய்தனர்.

மத்திய அரசைக் கண்டித்து ஓசூரில் தொழிற்சங்கங்கள் போராட்டம்

இதனிடையே, தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான ஒசூரில் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. போக்குவரத்து சேவை, வணிகக் கடைகள் என அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டன.

இதையும் படிங்க: ரயில்வே தனியார் மயம் - தொழிலாளர்கள் போராட்டம்

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலை ஈடுபட முயன்றதால் 200 பேர் கைது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலை மறியலை ஈடுபட முயன்றதால் 200 பேர் கைது.

மத்திய அரசின் தவறான திட்டங்களினால், பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொதுத்துறைகளை தனியார்துறையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பொதுத்துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஒசூரில் வேலைநிறுத்த போராட்டத்தினால் பாதிப்பும் ஏற்படவில்லை போக்குவரத்து சேவை, வங்கிகள்,பள்ளி கல்லூரிகள்,வணிக கடைகள் என அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

தொமுச,எஐடியூசி, சிஐடியு, அங்கன்வாடி ஊழியர்களின் சங்கம் உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஒசூரில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார்துறைக்கு பொதுத்துறைகளை ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் செய்ய முயன்றதால் 200க்கும் மேற்ப்பட்டோரை போலிசார் கைது செய்து தனியார் மன்டபதில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.