ETV Bharat / state

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு! - தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த குருமூர்த்தி

கிருஷ்ணகிரி : சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணையாற்றில் குளிக்கச்சென்ற  கல்லூரி மாணவர் குருமூர்த்தி (21) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் தீயணைப்புப் படையினரால்  மீட்கப்பட்டார்.

river sinkage student missed
author img

By

Published : Oct 4, 2019, 11:46 PM IST

காமன்தொட்டி அருகே கோபசந்திரம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த குருமூர்த்தி (21) , ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் செல்வதால் குருமூர்த்தியை தேடும் பணி தற்காலிகமாக தோல்வியடைந்த நிலையில், குருமூர்த்தியை தீயணைப்புப் படையினர் போராடி மீட்டனர்.

மேலும், தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழுவதும் பல்வேறு வகையான பகுதிகளில் பல்வேறு வகையான குட்டைகளில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு சம்பவங்களில் 11 பேர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

ஆற்றில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு - 8 நாட்களில் 11 மாணவர்கள் இறப்பு!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணையாற்றில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடித்துச் செல்லப்பட்டது. ஒருவர் மீட்கப்பட்டார்Body: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணையாற்றில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அடித்துச் செல்லப்பட்டது. ஒருவர் மீட்கப்பட்டார்.

மற்றொருவர் ஆற்றின் வெள்ளத்தால் அடித்து செய்யப்பட்டார்.

காமன்தொட்டி அருகே கோபசந்திரம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த குருமூர்த்தி (21)
த/பெ ராஜப்பா என்பவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது, இதன் பேரில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேற்படி நபரை தேடிவருகிறார்கள்.

தென்பெண்ணை ஆற்றில் குளிக்கும் போது தனியார் பொறியியல் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் குருமூர்த்தி என்ற மாணவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

தென்பெண்ணை ஆற்றில் வினாடி 900 கன அடி வீதம் நீர் செல்வதால் குருமூர்த்தியை தேடும் பணி தற்காலிகமாக தோல்வி.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வாரம் முழுவதும் பல்வேறுவகையான பகுதிகளில் பல்வேறு வகையான குட்டைகளில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு சம்பவத்தில் 11 பேர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர் அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர் தற்பொழுது தென்பெண்ணை ஆற்றில் சிக்கி காணாமல் போயிருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.