ETV Bharat / state

கைக்குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... உயிர் தப்பிய குழந்தை! - 10 month old baby resuced from railway track

கிருஷ்ணகிரி: ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார், நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியது.

ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை
author img

By

Published : Nov 25, 2019, 7:38 PM IST

ஓசூர் ரயில் நிலையம் அருகே பெங்களூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் பாதையில் ரயில்வே மேம்பாலம் அருகில் இன்று அதிகாலை 10 மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் டிரைவர் உடனடியாக ஓசூர் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், தலை, கை ,கால்கள் சிதறிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தது தெரிய வந்தது. அதே சமயம், நல்வாய்ப்பாக ரயில்வே பாதையில் 10 வயது பெண் குழந்தை உயிருடன் இருப்பதைப் பார்த்து காவல்துறையினர் குழந்தையை மீட்டெடுத்தனர்.

ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை

பின்னர், இதுகுறித்து நடத்திய விசாரணையில், மூக்கண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருடைய மனைவி ஸ்வேதா (22) எனத் தெரியவந்துள்ளது. தற்போது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இறால் பண்ணையால் சுத்தமான தண்ணீர் இல்லை!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை, சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியது.Body:கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் 10 மாத குழந்தையுடன் தாய் ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலை, சிறு காயங்களுடன் பெண் குழந்தை உயிர் தப்பியது.

ஓசூர் இரயில் நிலையம் அருகே பெங்களூர் பாதையில் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் இன்று அதிகாலை 10 மாத கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலையில் மைசூர் நோக்கி செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் டிரைவர் ஓசூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்

இதனடிப்படையில் ரயில்வே போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நைட்டி அணிந்த
நிலையில் தலை கை கால்கள் சிதறிய நிலையில் உடல் இருந்தது தெரிய வந்தது, அதே சமயம் ரயில்வே பாதையில் அதிர்ஷ்டவசமாக 10 வயது பெண் குழந்தை உயிருடன் இருந்து மீட்கப்பட்டது

குழந்தையை மீட்ட போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் குழந்தைக்கு தலையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இறந்த பெண் உடலை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மூக்கண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முரளி என்பவருடைய மனைவி ஸ்வேதா வயது 22 என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.