ETV Bharat / state

கிருஷ்ணகிரி நாகம்மாதேவி திருக்கோயில் கும்பாபிஷேகம் - Krishnagiri Nagammadevi Temple function

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள நாகம்மாதேவி திருக்கோவில் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

மங்கள வாத்தியம் முளங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம்
author img

By

Published : Nov 22, 2019, 11:07 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜிமங்கலம் கிராமத்தில் உள்ள நாகம்மாதேவி கோயிலில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.

மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம்

பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் நாகம்மாதேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எழுந்தருளி உள்ள நாகம்மாாதேவி திருக்கோவில் குப்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது, 
இதில் ஏராளமான பகதர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எழுந்தருளி உள்ள நாகம்மாாதேவி திருக்கோவில் குப்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது, 
இதில் ஏராளமான பகதர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜிமங்கலம் கிராமத்தில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்மிகு நாகம்மா தேவி
திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக மூன்று நாள்கள் நடைப்பெற்றது,

கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த யாக கால பூஜையின் போது வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபுர கலச ஹோமம், பூர்ணாதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு மாக கால பூஜைகள் நடைப்பெற்றது,

இதனைத் தொடர்ந்து கோபுர கலச ஊர்வலத்துடன் கோவில் கோபுர கலசங்களுக்கு மங்கள வாத்தியம் முளங்க புண்ணிய நதியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது

இதனைத் தொடர்நது
ஸ்ரீ நாகம்மா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படடு சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த கும்பாபிஷேக விழாவின் போது முன்னாள் தமிழக கால்நடைத்துறைை அமைச்சர் 
பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.