ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை - Krishnagiri District Collector opened the control room

கிருஷ்ணகிரி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப் பெற ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
author img

By

Published : Dec 11, 2019, 8:25 AM IST

டிசம்பர் 27ஆம் தேதியில் கிருஷ்ணகிரியில் உள்ள - ஒசூர், காவேரிப் பட்டினம், மத்தூர், தளி, ஊத்தங்கரை ஒன்றியங்கள் ஆகியவற்றிலும், டிசம்பர் 30ஆம் தேதியில் கிருஷ்ணகிரியில் உள்ள - பர்கூர், கேளமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்களை தொலைபேசி வழியாக பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் கட்டுப்பாடு அறையை, மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேற்று திறந்துவைத்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை 04343-233333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்நேரமும் புகார் கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!

Intro:உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 24 மணி நேரமும் புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறப்பு.

Body:உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 24 மணி நேரமும் புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறப்பு.

டிசம்பர் 27-ம் தேதியில்
கிருஷ்ணகிரியில் உள்ள - ஒசூர், காவேரிப் பட்டினம், மத்தூர், தளி, ஊத்தங்கரை ஒன்றியங்கள் ஆகியவற்றிலும் மேலும்

டிசம்பர் 30-ம் தேதியில்
கிருஷ்ணகிரியில் உள்ள - பர்கூர், கேளமங்கலம், கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனை ஒட்டி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பல்வேறு புகார்களை தொலைபேசி வழியாக பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் இன்று உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாடு அறையை திறந்துவைத்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 04343-233333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள் எந்நேரமும் புகார் கொடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.