ETV Bharat / state

தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி! - தெலங்கானா திஷாவிற்கு அஞ்சலி!

கிருஷ்ணகிரி: தெலங்கானா அரசு பெண் கால்நடை மருத்துவருக்கு ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி!
தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி!
author img

By

Published : Dec 9, 2019, 10:27 AM IST

தெலங்கானா மாநிலத்தில் அரசு கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உயிரிழந்த மருத்துவருக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்று கூடி உயிரிழந்த கால்நடை மருத்துவருக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தெலங்கானா திஷாவிற்கு ஓசூரில் மாணவர்கள் அஞ்சலி!

இதையும் படிங்க... 22 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை உலுக்கிய மற்றொரு துயரச் சம்பவம்!

Intro:தெலங்கானா மாநிலஅரசு பெண் கால்நடை மருத்துவருக்கு ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.Body:தெலங்கானா மாநிலஅரசு பெண் கால்நடை மருத்துவருக்கு ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

 தெலங்கானாவில் உயிரிழந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டிக்கு ஓசூரில் பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார் இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,

தெலங்கானா மாநிலத்தில் அரசு கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, இதை தொடர்ந்து , உயிரிழந்த மருத்துவருக்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் , அதே போல இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்று கூடி உயிரிழந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் புகைப்படம் வைக்கப்பட்டு மலர் தூவி
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.