ETV Bharat / state

போலீஸ் VS பத்திரிகையாளர் கிரிக்கெட் போட்டி!

கிருஷ்ணகிரி: குடியரசு தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்கள், காவல் துறையிருக்கு இடையே நடைபெற்ற நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் காவல் துறையினர் அணி வெற்றி பெற்றது.

காவலருக்கும் பத்திரிகையருக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி
காவலருக்கும் பத்திரிகையருக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி
author img

By

Published : Jan 27, 2020, 7:53 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான இரண்டாமாண்டு நல்லுறவு கிரிக்கெட் போட்டி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

காவலருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி

முதலில் பேட்டிங் செய்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கு தலைமையிலான அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 149 ரன்களைக் குவித்தது. பின்பு விளையாடிய பத்திரிகையாளர்கள் அணி 150 ரன்கள் இலக்கில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மன அழுத்தம், பணிச்சுமை உள்ளிட்டவைகளை மறக்கும் வகையில் இந்த கிரிக்கெட் போட்டி இருந்ததாக காவல் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதில் ஆட்ட நாயகனாக காவல் துறையினரின் அணியில் 54 ரன்களை விளாசிய பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சிஏஏவிற்கு எதிராக விரைவில் தீர்மானம்: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர்

Intro:ஒசூரில் குடியரசு தினத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் போலிசாருக்கு இடையே நடைப்பெற்ற நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் போலிஸ் அணி வெற்றி.Body:ஒசூரில் குடியரசு தினத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் போலிசாருக்கு இடையே நடைப்பெற்ற நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் போலிஸ் அணி வெற்றி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலிசார் மற்றும் ஒசூர் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான இரண்டாமாண்டு நல்லுறவு கிரிக்கெட் போட்டி குடியரசு தினமான இன்று தனியார் கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது.

ஒசூர் டிஎஸ்பி சங்கு தலைமையிலான போலிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 149 ரன்களை குவித்தது, 150 ரன்கள் இலக்குடன் பின்னர் ஆடிய பத்திரிகையாளர்கள் அணி 130 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

மன அழுத்தம், பணிச்சுமை உள்ளிட்டவைகளை மறக்கும் வகையில் இந்த கிரிக்கெட் போட்டி இருந்ததாக காவல்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஆட்ட நாயகனாக போலிசார் அணியில் 54 ரன்களை விளாசிய பார்த்திபன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.