ETV Bharat / state

உதவும் தாமரை திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு பாஜக 25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு பாஜக

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பாஜகவின் உதவும் தாமரை திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு, 25 லட்சம் கடனுதவியை மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் வழங்கினார்.

vendors-to-get-loan
vendors-to-get-loan
author img

By

Published : Sep 20, 2020, 1:26 AM IST

பாரத பிரதமரின் 70ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு பாஜகவின் உதவும் தாமரை திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் திட்டத்தை மாநில பாஜக செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மன் தொடங்கி வைத்தார்.

இதில், முதல்கட்டமாக மாத்துார் கண்னடள்ளி, போச்சம்பள்ளி, ஊத்தாங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சாலையோர வியாபாரிகள், 100 பேருக்கு, 25 லட்சம் கடன் உதவி திட்டம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி தொழிற்பேட்டையிலுள்ள ராசி தொழில் குறுந்தொழில் குழுமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைத்தலைவர் தென்பெண்ணை தேவராஜ், மாநில செய்தி தொடர்பாளர் அகத்தியர் சரவணன், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணபிரபு உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : கரோனா காலத்தில் கூடுதலாக 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க மக்களவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.