ETV Bharat / state

30 வருட உறவு - பேசாத பெண்ணை கொலை செய்த முதியவர் - women murdered by inappropriate relationship

முறை தவறிய உறவில் இருந்த பெண்ணை கொலை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை
மூதாட்டி கொலை
author img

By

Published : Aug 3, 2021, 10:26 PM IST

Updated : Aug 3, 2021, 10:49 PM IST

கரூர்: கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பழனியம்மாளும் (55) அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரும் கடந்த 30 ஆண்டுகளாக முறை தவறிய உறவில் இருந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக ராமசாமியிடம் பழனியம்மாள் பேசாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, பழனியம்மாளை இன்று (ஆகஸ்ட் 3) அவரது வீட்டில் புகுந்து வெட்டிக் கொலை செய்தார்.

முதியவர்
முதியவர்

இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலவிடுதி காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மீன் குழம்பால் வந்த வினை - உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

Last Updated : Aug 3, 2021, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.