ETV Bharat / state

பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: தொடங்கி வைத்த அமைச்சர்! - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

transport Minister
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
author img

By

Published : Jan 5, 2020, 11:50 PM IST

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. பொங்கல் பரிசு கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக. ஆனால், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ. 2,363 கோடி நிதியை வழங்கியுள்ளார்’ என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!

Intro:இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேறி மாநிலமாக உயர்த்தி காட்டியவர்கள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர்.Body:அடிப்படை பிரச்சினைகளை சொன்ன உடன் அதனை நிறைவேற்ற கூடிய எளிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனால் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என மக்கள் வாக்களித்து உள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தி திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம
பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசுகையில்

இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேறி மாநிலமாக உயர்த்தி காட்டியவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

பொங்கல் பரிசு கொடுக்க கூடாது நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக .

பொங்கல் பரிசு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும் முதல்வர் உத்தரவு
பிறப்பித்தார். இந்தி திட்டத்திற்கு தமிழக முதல்வர் 2363 கோடி நிதியை வழங்கி உள்ளார்.

அடிப்படை பிரச்சினைகளை சொன்ன உடன் அதனை நிறைவேற்ற கூடிய எளிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதனால் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என மக்கள் வாக்களித்து உள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

pongal gift
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.