ETV Bharat / state

கரூரில் 11 கோடி ரூபாய்  திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கம்!

author img

By

Published : Dec 2, 2019, 9:03 PM IST

கரூர் : 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

transport minister program
transport minister program

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மூன்று கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தையும் வெண்ணைமலை, மண்மங்கலம், தண்ணீர்பந்தல், பாளையம் புதூர், பஞ்சமாதேவி, வாங்கல், நெரூர், சோமுர் உள்ளிட்ட 30 இடங்களில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்கம்

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா, காகிதபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

உறவினர்கள் உதவாவிட்டாலும் அரசு உதவும் - ஆட்சியர் அன்பழகன்

Intro:கரூரில் 11 கோடி மதிப்பீடு திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்Body:கரூரில் 11 கோடி மதிப்பீடு திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 கோடி திட்ட மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வெண்ணைமலை மண்மங்கலம் தண்ணீர்பந்தல் பாளையம் புதூர் பஞ்சமாதேவி வாங்கல் நெரூர் சோமுர் உள்ளிட்ட 30 இடங்களில் 8 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளையும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பூமி பூஜை போட்டு தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா காகிதபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் அதிமுகவினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.