ETV Bharat / state

13 வருட கால ஆட்டோகிராஃப் ஞாபகம்

கரூர்: பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

school-alumini-meeting
school-alumini-meeting
author img

By

Published : Jan 21, 2020, 2:26 PM IST

கரூர் அடுத்த பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்ற கனகராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், 2007ஆம் ஆண்டு படித்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று அவர்களது நலனை ஒருவருக்கொருவர் கேட்டறிந்தனர். மேலும், பள்ளிக்கு 60 நபர்கள் ஒன்று சேர்ந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டேபிள், மேசை, பள்ளிக்கான தளவாடப்பொருட்களும், உபகரணங்களும் வழங்கினர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மேலும், அவர்களின் நினைவாக, இயற்கையை பேணும் பொருட்டு பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

Intro: 13 வருட கால ஆட்டோ கிராப் ஞாபகம் – முன்னாள் மாணவர்கள்.
Body:கரூர் அருகே பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 வருட கால ஆட்டோ கிராப் ஞாபகம் – முன்னாள் மாணவர்கள்.

கரூர் அடுத்த பெரியகுளத்துப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2007 ல் படித்த, முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சந்திப்பு இன்று அதே பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியரும், ஒய்வு பெற்ற ஆசிரியருமான கனகராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அன்றைய 2007 ம் ஆண்டு படித்த 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று அவர்களது நலனை ஒருவருக்கொருவர் கேட்டறிந்தனர். மேலும், படித்த பள்ளிக்கு இந்த 60 நபர்கள் ஒன்று சேர்ந்து ரூ 60 ஆயிரம் மதிப்பிலான டேபிள், மேஜை ஆகிய பள்ளிக்கான தளவாடப்பொருட்களும், உபகரணங்களும் வழங்கினர். மேலும், அவர்களின் ஞாபமாகவும், இயற்கையை பேணுவதற்காக பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்து பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், சுவாரஸ்யத்தினையும் ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.