ETV Bharat / state

அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு!

author img

By

Published : Jan 11, 2020, 5:11 PM IST

கரூர்: மாவட்ட அளவிளான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் மின்சாரம் சேகரிப்பு, காற்று மாசுபாடு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்திருந்தனர்.

scholl-students-participated-in-district-science-exhibition-held-at-karur
மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் மின்சாரம் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு!

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கும் கண்காட்சி, கரூரில் உள்ள சேலம்-மதுரை சாலையில் அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பள்ளி மாணவ - மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல், மழைநீர் சேகரிப்பு உயிரினங்களில் விலங்குகள், மின்சாரம் சேகரிப்பு, சுகாதாரம், காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி தங்களின் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் மின்சாரம் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு!

இதையும் படியுங்க: கரூரில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

Intro:புத்தாக்க அறிவியல் கண்காட்சி - மாவட்ட பள்ளி மாணவிகள் மாணவர்கள் பங்கேற்பு. ஆட்சியர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து !

Body:கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி கரூரில் உள்ள சேலம் மதுரை சாலையில் அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளியில் கண்காட்சி நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வு குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டது.

இதன் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல், மழைநீர் சேகரிப்பு உயிரினங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பாக, மின்சாரம் சேகரிப்பு, சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் மற்றும் ஆய்வுகளும் ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.