கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் வர்த்தக அணி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணி கலந்துகொண்டு ரத்த தான முகாமை பார்வையிட்டார். இந்த ரத்த தான முகாமில் 29 பேர் ரத்தம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி நினைவுநாள்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி