ETV Bharat / state

மழைக்காக அமைச்சரின் குபீர் செயல்! - rain-prayer-transport-minister

கரூர்: மழை வேண்டி பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் யாகம் நடைபெற்றது.

விஜயபாஸ்கர்
author img

By

Published : Jun 22, 2019, 9:57 AM IST

Updated : Jun 22, 2019, 10:12 AM IST

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தியது.

இதனையடுத்து கரூர் மாவட்ட கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மழை வேண்டி யாகத்தில் ஈடுபட்டார். இந்த யாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் முக்கிய அமைச்சர்கள் யாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வேண்டி யாகம் செய்யும் விஜயபாஸ்கர்

தண்ணீர் சேமிப்பிற்கு ஏரிகளை தூர்வாருதல், மரம் நடுதல், நீர் சேமிப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்தல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டாமால், தமிழ்நாடு அமைச்சர்கள் புரோகிதர்களைப்போல் கோயில்களில் யாகம் நடத்தும் செயல் பொதுமக்களிடையே கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

Intro:மழை வேண்டி கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் யாகம்

Body:தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிச்சாமி ஆணைக்கு இணங்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தரவிட்டார் அதன்பேரில் இன்று.

கரூர் மாவட்டம் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது இந்த யாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பூஜையை சிறப்பித்தனர்.

Conclusion:
Last Updated : Jun 22, 2019, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.