ETV Bharat / state

அரசுக்கு ஆதரவாக காவல் துறை இருக்கிறது: செந்தில் பாலாஜி - போலீஸ் அரசுக்கு ஆதரவளிக்கிறது

கரூர்: ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காமல் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

senthil balaji
author img

By

Published : Sep 14, 2019, 7:15 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து அமராவதி நீரில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம் கடைமடைவரை வராததை கண்டித்து வருகின்றனர். மேலும் அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதியில் மீண்டும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னப் ஆர்ப்பாட்டம் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறுகையில், "அமராவதி ஆற்று குடிநீர் பொதுமக்களின் பிரச்னை. ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் இரு முறை மனுக்கள் அளித்தும் ஒருமுறை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய சின்னதரம் பகுதியில் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. ஆனால் அணையில் 84 கன அடி தண்ணீர் இருக்கின்றது. அதனை திறந்தால் கரூர் மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் வர இயலும்.

செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுப்பது ஏன்? இதற்கு முன்னதாக இப்பகுதியில் பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. அதனால் எங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அனுமதிக்காக நாங்கள் காவல் துறையை அணுகினோம் ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. அதனை மறுத்து கடிதமும் தரவில்லை. அதனால் அனுமதி தந்ததாக எடுத்து நாங்கள் குளத்தை தூர்வார தயாராகிவிட்டோம். இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன" என்றார்.

Intro:ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது - அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுவது குறித்து அமராவதி நீரில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் கடைமடை வரை வராததை கண்டித்து மேலும் அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதியில் மீண்டும் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பேருந்து நிலையம் அருகில் அமராவதி நீர் கடைமடை வரை வராததை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் மற்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் போன்றோர் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில்:-

பொதுமக்களின் பிரச்சினை இந்த அமராவதி ஆற்று குடிநீர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் இரு முறை மனுக்கள் அளித்தும் ஒருமுறை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது ஆனால் கரூர் மாவட்டத்தில் இருக்க கூடிய சின்ன தரம் பகுதியில் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை ஆனால் அணையில் 84 கன அடி தண்ணீர் இருக்கின்றது அதனை திறந்தால் கரூர் மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் வர இயலும்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஏன் இதற்கு முன்னதாக இப்பகுதியில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கின்றது ஆனால் தற்போது தமிழக அரசுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருகிறது அதனால் எங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மேலும் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது அரவகுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அனுமதி இல்லாமல் குளத்தூர் வருகிறார் என்று குற்றச்சாட்டை வைத்தார் அதற்கு உங்களுடைய கருத்து என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு.

அனுமதி அணுகினோம் ஆனால் அனுமதி தரவில்லை அதனை மறுத்து கடிதம் தர வில்லை அதனால் அனுமதி தந்ததாக எடுத்து நாங்கள் குளத்தை தூர்வார தயாராகிவிடும் இருப்பினும் தமிழ்நாடு முழுவதும் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றனர் இந்த அரசாங்கம் எங்களுக்கு இந்த குளத்தை நாங்கள் தூர்வாரிகிறோம் நீங்கள் வேற குளத்தை தூர் வாருங்கள் என்றால் நாங்கள் வேறு குளத்தை தூர்வாரி இருப்போம் இதில் எங்களுடைய தவறு ஏதும் இல்லை என்று செய்தியாளரிடம் செந்தில்பாலாஜி கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.