ETV Bharat / state

குப்பை லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள் - public protest

கரூர்: நகராட்சிக்கு சொந்தமான நான்கு குப்பை லாரிகளை சிறைப்பிடித்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்
author img

By

Published : Jun 12, 2019, 10:57 PM IST

கரூர் அரசு காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு மோகனூர் செல்லும் பிரதான சாலையின் அருகே குப்பைக்கிடங்கு உள்ளதால் அப்பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான குப்பை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகள் மேலே மூடாமல் பிரதான சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் மேல் குப்பைகள் பறந்து வந்து விழுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று அரசு காலனி பகுதியில் குப்பை கிடங்கிற்கு சென்று கொண்டிருந்த நான்கு நகராட்சி குப்பை வண்டிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குப்பை லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:நகராட்சிக்கு சொந்தமான 4 பேர் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்

Body:கரூர் அரசு காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 4 குப்பை லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

கரூர் அரசு காலனி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது அப்பகுதியில் பொதுமக்கள் மோகனூர் செல்லும் பிரதான சாலை உள்ளது அப்பகுதியில் குப்பை கிடங்கு உள்ளதால் குப்பை கிடங்கு பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி வருவதால் இரவு நேரங்களில் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுபோல அப்பகுதியில் குப்பை கிடங்கில் புகைமூட்டத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்துடன் உள்ளாகியுள்ளனர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை எடுத்துச் செல்லும் வாகனம் மேலே மூடாமல் பிரதான சாலையில் செல்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மேல் குப்பைகள் பறந்து வந்து மேலே விழுவதால் இதனைக் குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து எந்தவித பலனில்லாமல் இன்று கரூர் அரசு காலனி பகுதியில் குப்பை கிடங்கில் செல்லும் 4 நகராட்சி குப்பை எடுத்துச் செல்லும் வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னல் நகராட்சி அலுவலர்கள் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தனர் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

TN_KRR_01_12_TRASH_THE_TRUCK_TN7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.