ETV Bharat / state

மாயனூர் கதவணையிலிருந்து தண்ணீர் திறப்பு! - அமைச்சர் விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார்

கரூர்: மாயனூர் கதவணையிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தென்கரை வாய்க்காலுக்கும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கும் தண்ணீரை திறந்துவைத்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
author img

By

Published : Aug 21, 2019, 5:52 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவைத்தார்.

கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு!

இந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு தற்போது வந்தடைந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மாயனூர் கதவணைக்கு 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் வந்து கொண்டிருப்பதால் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும்." என்றார்.

Intro:கரூர் மாயனூர் அணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் தண்ணீர் திறப்பு

Body:கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள கதவணை அணையிலிருந்து தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் இல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல்கட்டமாக 500 கன அடி நீர் திறப்பு விழா கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு மலர் தூவி கட்டளை வாய்க்கால் தண்ணீரை திறந்து விட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

கட்டளை வாய்க்கால் பயன்பெறும் விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில் :-

சுமார் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெரும் வகையில் தற்போது மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் மாயனூர் கதவணை க்கு 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது அதேபோல் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை வாய்க்கால் தண்ணீர் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் மாயனூர் கதவணை நீரை பாசனத்திற்காக திறந்து வைத்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.