ETV Bharat / state

நீராபானம் தயாரிப்பு விவசாயிகளின் பொருளாதர தாகத்தை தீர்க்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் - Nirapanam can improve the life of coconut farmers

கரூர்: நீராபானம் அங்காடி தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் "நீராபானம் தயாரிப்பால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றும் போது...
author img

By

Published : Sep 13, 2019, 6:14 PM IST

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே கரூர் மாவட்ட தென்னை, வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கம் சார்பில் நீராபானம் அங்காடி தொடக்க விழா நடைபெற்றது. நிறுவனத் தலைவர் ராஜா தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கரூர் நீராபானம் அங்காடியை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து சிறப்பு செய்த தருணம்

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் தென்னை மரங்களிலிருந்து நீராபானம் இறக்குமதி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமானம் பெறக்கூடிய வகையில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத நீராபானம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

Intro:தென்னை மரத்திலிருந்து நீரா பானம் தயாரிக்க முதல்வர் அனுமதி- போக்குவரத்துறை அமைச்சர் விளக்கம்

Body:கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் நீராபானம் அங்காடி துவக்க விழா தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் ராஜா தலைமையில் கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நீரா பானம் அங்காடி துவக்க விழா நடைபெற்றது இதில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

என்னை கட்சியில் கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாய சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழகத்தில் தென்னை மரங்களின் நீராபானம் இறக்குமதி செய்ய உள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கடந்த இரண்டு மூன்று வருடங்களாக மழை பொழிவு குறைவு என்பதால் காவிரியில் நீர் இல்லாத காரணத்தினாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயம் வருமானம் தரக் கூடிய வகையில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது நீராபானம் பொது மக்களுக்கு விற்கப்படும் உள்ளது இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.