ETV Bharat / state

மக்களை சமாளிக்க சிரமம் ஏற்பட்டது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: தேர்தலுக்காக மக்கள் ஊருக்கு சென்றபோது அவர்களை சமாளிக்க சிரமம் ஏற்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

mr vijayabaskar
author img

By

Published : Apr 18, 2019, 11:07 AM IST

Updated : Apr 18, 2019, 11:23 AM IST

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நேற்று சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமானோர் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதாலும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால், பொதுமக்கள் செல்வதற்கு போதுமான பேருந்துகள் இல்லாததால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கரூரில் வாக்களித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகமாக வந்துவிட்டார்கள். சிறிது நேரம் அந்த பிரச்னை இருந்தது. அனைவரும் ஒரேநேரத்தில் சொந்த ஊருக்கு சென்றதால் பிரச்னை இருந்தது. தீபாவளி, பொங்கல் என்றால் முன்னரே திட்டமிட்டு செயல்படுவோம். ஆனால் தற்போது அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வந்துவிட்டதால் அதை சமாளிக்க சிறிது சிரமம் ஏற்பட்டது” என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Intro:அதிமுகவை வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் -கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Body:கரூர் மாவட்டம் ஆண்டாள் கோயில் கிழக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 130வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆண்டாள் கோயில் கிழக்கு 130 ஆவது வாக்குச்சாவடியில் எனது வாழ்க்கை செலுத்தினேன் இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர் அதுமட்டுமில்லாது ஆகிய அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவார்.

பொதுவாக சென்னை கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு அதிகமானவர் செல்வர் ஆனால் தீபாவளி பொங்கல் பண்டிகையை போல் சிறப்பு பேருந்துகள் அமைக்கப்பட்டிருந்தது அப்படி இருந்தும் வேலைகளை முடித்துவிட்டு பொதுமக்கள் வருகின்றன எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான பயணிகள் வந்ததால் சற்று சிரமம் ஏற்பட்டது.

நாங்கள் கூறியது போலவே எங்களுடைய கூட்டணி கட்சிகள் 40 தொகுதியிலும் வெற்றி பெறும் மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாக்களிக்கின்றனர் வாக்குச்சாவடியில் எந்த பதட்டம் நிலையம் இல்லாமல் சரிவர வாக்கு சேர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.

Conclusion:
Last Updated : Apr 18, 2019, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.