ETV Bharat / state

1 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு!

கரூர்: ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

vijaya baskhar
author img

By

Published : Jun 4, 2019, 8:00 AM IST

ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக கரூர் பசுமை நண்பர்கள் இயக்கம் சார்பில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது. ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் உள்ள ஆண்டாங்கோயில் புதூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். முதல் மரக்கன்றை நட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

ஒரு கோடி மர

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை பசுமை நண்பர்கள் இயக்கம் கையில் எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து மரங்களை பராமரிக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கரூர் 03-06-2019

 ஒரு கோடி மரங்களை நடுவதற்காக கரூர் பசுமை நண்பர்கள் இயக்கம் சார்பில் இன்று மரம் நடும் விழா ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் உள்ள ஆண்டாங்கோயில் புதூர் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார்.

உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை துவக்கியுள்ள கரூர் பசுமை நண்பர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து மரங்களை பராமரிக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தன்னார்வர்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒரு கோடி  மரம் நடும்விழா  நிகழ்ச்சியை துவக்கி உள்ளனர்.

File name:-

TN_KRR_01_03_ONE_BILLION_TREES_TN7205677
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.