கரூர் மாவட்டத்தில் இன்று (ஆக10) 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமரும் ஒருவராவார். இவர் தற்போது திருச்சி அருகேயுள்ள சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒன்பது பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகையில் செய்தியாளர் உள்பட 69 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி!