கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் வைத்து நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.