ETV Bharat / state

ரயில் வழித்தடத்தைக் கடக்க முயன்ற 70 வயது மூதாட்டி உயிரிழப்பு - karur train hit old woman died

கரூர்: திம்மாச்சிபுரம் பகுதியில் ரயில் வழித்தடத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

karur-at-thimmachipuram-train-hit-70-year-old-woman-died
மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
author img

By

Published : Jan 13, 2020, 11:57 AM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேட்டுப்பட்டி பகுதியில் வசிப்பவர் ஓமாந்து. இவரது மனைவி சின்னப்பொண்ணு (70).

இவர், ஞாயிற்றுக்கிழமை குளித்தலை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியில், எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் செல்லும் அந்த வழித்தடத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட அவர், உடல் சிதைந்து உயிரிழந்தார்.

ரயில் வழித்தடத்தைக் கடக்க முயன்ற 70வயது மூதாட்டி உயிரிழப்பு

மூதாட்டியின் உடலைக் கண்ட அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: 'உலகத்தரமான சாலைகள் அமைத்து விபத்துகளைக் குறைத்த அதிமுக அரசு...!'

Intro:ரயிலை கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் மோதி உயிரிழப்பு.Body:ரயிலை கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் மோதி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேட்டுப்பட்டி பகுதியில் வசிப்பவர் ஓமாந்து இவரது மனைவி சின்னப்பொண்ணு வயது( 70 ) இவர் என்று குளித்தலை அருகில் இருக்கக்கூடிய திம்மாச்சிபுரம் பகுதியில் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் அந்த வழியே செல்லும்போது சின்ன பொண்ணு அதனைக் கடக்க முயன்றார் அப்பொழுது எதிர்பாராதவிதமாக ரயிலில் மோதிய விபத்தில் அவரது உடல் சிதைந்து பல்வேறு பகுதியில் வீசியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் உடலைக் கண்ட அப்பகுதி இருக்கக்கூடிய பொது மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் திம்மாச்சிபுரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்பகுதியில் மூதாட்டியின் இழப்பு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.