ETV Bharat / state

கரூர் சாலை விபத்து - பைனான்ஸ் அதிபர் உயிரிழப்பு! - karur district news

கரூர்:சாலை விபத்தில் லாரி மோதி பைனான்ஸ் அதிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

karur-accident-issue
karur-accident-issue
author img

By

Published : Apr 27, 2021, 12:43 PM IST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள செம்படாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

பைனான்ஸ் அதிபர் காந்தி
பைனான்ஸ் அதிபர் காந்தி
இந்நிலையில் இவர் இன்று (ஏப்ரல் 27) கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ள நானபரப்பு பிரிவு அருகே சாலையை கடந்தபோது அதிவேகமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.