ETV Bharat / state

குளித்தலையில் ஐஜேகே வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - karur latest news

கரூர் : குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் மணிகண்டன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி மணிகண்டன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

author img

By

Published : Mar 20, 2021, 7:39 AM IST

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீத மய்யம் கூட்டணியின் சார்பாக இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போட்டியிடுகிறார்.

இவர் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 19) தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் அப்துல் ரகுமானிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் ஐஜேகே கட்சியின் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்டச் செயலாளர் பிச்சை, மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.