ETV Bharat / state

ஹெல்மெட் அணியுங்கள்! லட்டை சுவையுங்கள்! - ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு வழங்கிய கரூர் காவல்துறை

கரூர்: தலைகவசம் அணிந்தபடி பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நகர போக்குவரத்துக் காவல் துறையினர் லட்டு வழங்கி பாராட்டினர்.

கரூர் நகர போக்குவரத்து காவல்துறையினர் செய்த ஹெல்மெட் விழிப்புணர்வு
author img

By

Published : Oct 6, 2019, 3:47 AM IST

கரூர் பேருந்து நிலையம் முன்பு நகர போக்குவரத்துக் காவல் துறையினர் நூதன முறையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்தனர். கரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்வில், காவல் துறையினர் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லட்டு வழங்கி கைகுலுக்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு வழங்கிய கரூர் காவல்துறை

மேலும் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்நிகழ்வு அப்பகுதியில் சென்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், நகர போக்குவரத்துக் காவல் நிலைய அலுவலர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்று பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படியுங்க:

‘தலைக்கவசமே தலையாய கவசம்’ - வலியுறுத்தும் காவல்துறை

Intro: ஹெல்மெட் அணிந்தபடி பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லட்டு வழங்கி கைகுலுக்கி பாராட்டுBody:கரூர் நகர போக்குவரத்து காவல்துறை நூதன முறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கரூர் பேருந்து நிலையம் முன்புள்ள மனோகரா கார்னர் பகுதியில் கரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் மேற்கொண்டனர்.

முன்னதாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி பயணம் மேற்கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லட்டு வழங்கி கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் விபத்தில்லா பயணம் மேற்கொள்ள சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கரூர் நகர போக்குவரத்து காவல் நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.