ETV Bharat / state

அரசு பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழா!

author img

By

Published : Apr 1, 2019, 2:08 PM IST

கரூர்: சின்ன ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா!

கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

அதில் கல்வி சீர் விழா, ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா, அறிவியல் கண்காட்சி விழா போன்ற ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் மாணவர்கள் பேரணி மூலம் வீதிகளுக்கு சென்று, அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொது மக்கள் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் மேஜை நாற்காலி துடைப்பம் மின்விசிறி மற்றும் இதர பொருட்களை கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கினர்.

Intro:அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Body:கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் இருக்கக்கூடிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கல்வி சீர் விழா ஆண்டு விழா மாணவர் சேர்க்கை விழா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா அறிவியல் கண்காட்சி விழா போன்ற ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் மாணவர்கள் பேரணி மூலம் வீதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான மாணவர் சேர்ப்பு மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் மேஜை நாற்காலி துடப்பம் மின்விசிறி மற்றும் இதர பொருட்களை பெற்றோர்கள் பொதுமக்கள் கல்வி சீராக பள்ளிக்கு வழங்கினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.