ETV Bharat / state

மின் கசிவால் குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

கரூர்: மின் கசிவால் கூலித்தொழிலாளியின் குடிசை வீடு எரிந்ததில் அனைத்துப் பொருள்களும் முற்றிலும் சேதமடைந்தன.

fire accident in coolie worker house
fire accident in coolie worker house
author img

By

Published : Feb 5, 2020, 9:43 AM IST

கரூர் மாவட்டம் ஏமூர் புதூர் பகுதியில் வசித்துவருபவர் சுப்பிரமணியம். இவரது மனைவி லலிதா. இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டின் கூரை மேல் கடந்து செல்லும் மின் கம்பிகள் ஒன்றின் மேல் ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீ பொறி கூரையின் மீது விழுந்துள்ளது. இதனால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியது.

மேலும் வீட்டில் வைத்திருந்த உடைகள், பாத்திரங்கள் உள்பட பல பொருள்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அருகில் வசித்துவந்த சரண்யா என்பவர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததையடுத்து, தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இதையும் படிங்க: சாய்னா நோவால்... சாஹல் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல்

Intro:மின்கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்Body:கரூர் மாவட்டம் ஏமூர் புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் 40 அவரது மனைவி லலிதா 35. இருவரும் கூலி வேலை மற்றும் கிடைத்த வேலையை செய்து அன்றாட நாளை செலவழித்து வருகின்றன.

அவர்கள் வசிக்கும் வீட்டின் கூரை மேல் கடந்து செல்லும் மின் கம்பிகள் ஒன்றின்மேல் ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீ பொறி கூரையின் மீது விழுந்துள்ளது இதனால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமாகியது.

மேலும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 500, உடைகள், தட்டுமுட்டுச் சாமான்கள் உட்பட முற்றிலும் எரிந்து நாசமாகியது. மேலும் இதுதொடர்பாக அருகில் வசித்து வந்த சரண்யா என்பவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்ததீயணைப்புத் துறையினர் குடிசையின் மீது உள்ள தீயை தீயை உள்ள தீயை அனைத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.