ETV Bharat / state

உறவினர்கள் உதவாவிட்டாலும் அரசு உதவும் - ஆட்சியர் அன்பழகன்

கரூர்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறவினர்கள் கூட உதவ மாட்டார்கள் ஆனால் அரசு உதவும் எனத் தெரிவித்தார்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு
விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு
author img

By

Published : Nov 28, 2019, 5:32 PM IST

Updated : Nov 28, 2019, 6:25 PM IST

கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், வங்கி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் மேலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தில் ஆட்சியர் அன்பழகன் பேசும்போது, 'உறவினர்களும், தெரிந்தவர்களும் 20 ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து உதவ மாட்டார்கள், ஆனால் அரசு மானியமாக 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை வழங்கும் என்றார்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு

இதையும் படிங்க: மழைக்கு 47 வீடுகள் முழுமையாகச் சேதம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Intro:உறவினர்களும் தெரிந்தவர்களும் 20,000 ருபாய் கூட கொடுத்து உதவ மாட்டார்கள் ஆனால் அரசு மானியமாக 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது - மாவட்ட ஆட்சியர்.Body:கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு மற்றும் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புனர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார் மேலும் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ் மற்றும் வங்கி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் மேலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கரூர் தாந்தோணிமலை உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு மற்றும் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புனர்வு கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்கிடையே பேசிய அவர், உறவினர்களும் தெரிந்தவர்களும் 20,000 ருபாய் கூட கொடுத்து உதவ மாட்டார்கள் ஆனால் அரசு மானியமாக 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழிச்சியில் மாணவர்கள் தொழில் முனைவோர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் தொழில் தொடங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பயனாளிகளுக்கு வழங்கினார்.Conclusion:
Last Updated : Nov 28, 2019, 6:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.