ETV Bharat / state

பேருந்து நிலையம் அமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் - செந்தில் பாலாஜி

கரூர்: நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

DMK meeting
author img

By

Published : Nov 17, 2019, 5:00 AM IST

Updated : Nov 17, 2019, 8:54 AM IST

கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரில் 20 மாதத்திற்குள் பேருந்து நிலையத்தை மாதத்திற்குள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை ஆட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டாமல் தாமதப்படுத்தி வருகின்றன.

வருகின்ற நவம்பர் 21ஆம் தேதிக்குள் பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்படாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றார்.

திமுக பொதுக்கூட்டம்

தொடர்ந்து பேசிய அவர், ஜாதி, மாதத்திற்கு அப்பாற்பட்டு கட்டப்பட்ட திருமண மண்டபம் பல ஆண்டுகளாக கட்டியும் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் அரசு 15 நாட்களுக்குள் திறக்காவிட்டால் மண்டபத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதையும் படிங்க: சரிந்தது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு...! - கரூர் திமுகவில் என்னய்யா நடக்குது?

Intro:கரூரில் பேருந்துகளையும் கட்டவில்லை என்றால் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்துவோம் - செந்தில் பாலாஜி

Body:கரூர் மாவட்டத்தில் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய உழவர் சந்தையில் நடைபெற்றது.

என்னை கட்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக கழக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதன் விளக்கங்கள் குறித்தும் பேசப்பட்டது மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பொதுமேடையில் கூறியதாவது :-

மதுரை உயர் நீதிமன்ற கிளை கரூர் பேருந்து நிலையத்தை 20 மாதத்திற்குள் கட்டி முடிக்க உத்தரவிட்டு உள்ளது ஆனால் ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை ஆட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் மேலும் நிலத்தை பேருந்து நிலையத்திற்கு அளித்த அவர்களிடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டாமல் தாமதப்படுத்தி வருகின்றன வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்படாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றார் செந்தில்பாலாஜி.

மேலும் மதம் ஜாதி போன்ற அப்பாற்பட்டு கட்டப்பட்ட திருமண மண்டபம் பல ஆண்டுகளாக கட்டி நிலுவையில் இருந்தாலும் திறக்கப்படாமல் இருக்கிறது அதனையும் அரசு பத்து பதினைந்து நாட்களுக்குள் திறக்காவிட்டால் மண்டபத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Conclusion:
Last Updated : Nov 17, 2019, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.