ETV Bharat / state

'திமுகவினர் தன்னை மிரட்டினார்கள்'- கரூர் தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்!

கரூர்: திமுகவைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் நடு இரவு, வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டியதாக கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

'திமுகவைச் சேர்ந்தவர்கள் தன்னை மிரட்டினார்கள்'- கரூர் தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்!
author img

By

Published : Apr 16, 2019, 2:13 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நாளை மறுதினம் நடக்க இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்றைய தினமே நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், " கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின் பெயரில், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் நூற்றுக்கணக்கான நபருடன் நடு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டினார்" என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

கரூர் தேர்தல் அதிகாரி

Intro:நடு இரவில் திமுகவை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகமான அன்பழகன் பேட்டி

Body:திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தூண்டுதலின் பேரில் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகனை நடு இரவில் மிரட்டியதாக பரபரப்பு பேட்டி அளித்தார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நடு இரவில் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நொறுக்கும் மேற்பட்ட நபர்கள் வந்து குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து தனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செய்யப்படுவதாகவும் இது சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் அளித்ததன் பேரில் அவரை நேரில் தன்னை மீட்டதாகவும் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று இரவு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சார நிறைவு நாள் கரூர் நகர் பகுதியில் நடத்த அனுமதி கோரி மனு அளித்தார் அதனை பரிசீலனை செய்வதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கூறினார் அதனை அடுத்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அறிவுரையின் பெயரில் வழக்கறிஞர் செந்தில் என்பவர் நூற்றுக்கணக்கான நபருடன் தேர்தல் அதிகாரியை அச்சுறுத்தல் செய்யும் வகையில் நடந்ததாகக் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.