ETV Bharat / state

ரம்ஜான் விடுமுறை, குமரியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்! - சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி: ரம்ஜான் விடுமுறையைத் தொடர்ந்து வந்த வார விடுமுறையையடுத்து குமரியில் இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

holidays
author img

By

Published : Jun 9, 2019, 7:32 PM IST

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து கன்னியாகுமரியில் இஸ்லாமியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல் அவர்கள் அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்கு வந்து அதனை சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளை கண்டுகளித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று காண்கிறார்கள்.

ரம்ஜான் விடுமுறை, குமரியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

இதுகுறித்து சுற்றுலாப் பயணி ஒருவர், கன்னியாகுமரியை மிகவும் ரசித்ததாகவும், இந்தப் பகுதி மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இங்கு சுகாதாரப் பணிகள் சரியாக செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் விரும்பும் சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரியை சுகாதாரமாக வைக்க, இங்கு கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

TN_KNK_04_09_KANYAKUMARI_TOURISTRUSH_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி ரம்ஜான் விடுமுறையை தொடர்ந்து வந்த வார விடுமுறையையடுத்து கன்னியாகுமரியில் இஸ்லாமிய சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது, உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து கன்னியாகுமரியில் இஸ்லாமியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல் இன்றும் காலை முதல் இஸ்லாமிய சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அதிகாலையிலே கன்னியாகுமரிக்கு வந்து கன்னியாகுமரியை சுற்றியுள்ள சுற்றுலாப்பகுதிகளை கண்டுகளித்து வருகின்றனர். அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்துவிட்டு கடலில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர், இதுகுறித்து சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது கன்னியாகுமரியை மிகவும் ரசித்த்தாகவும் இந்த பகுதி மிகவும் அழகாக இருப்பதாகவும் ஆனால் இங்கு சரியாக சுகாதாரப்பணிகள் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதனால் அனைவரும் விரும்பும் சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியை சுகாதாரமாக வைக்க இங்கு கழிப்பறைகள் கட்டப்படவேண்டும் என்றார்,
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.