ETV Bharat / state

அடிப்படை வசதிகள் வேண்டி அகதிகள் முகாமில் உள்ளிருப்புப் போராட்டம் - உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி: பழவிளை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு  அடிப்படை வசதிகள் வழங்கக் கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Srilankan refuge camp protest
author img

By

Published : Jul 24, 2019, 2:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்துள்ள பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு குடிதண்ணீர், கழிவறை, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் உட்பட அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுப்பதில் அரசு மெத்தனமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தினகரன் தலைமையில் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் தினகரன் கூறுகையில், இந்த முகாமில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு 54 வீடுகள் மட்டுமே உள்ளன. இதுமட்டுமல்லாமல் முகாமில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்

பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பழவிளை இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளான குடிநீர் ,கழிவரை வசதி, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் போன்றவற்றை சீரமைக்க கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுக்காப்பு இயக்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு குடிதண்ணீர், கழிவறை, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் உட்பட அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுப்பதில் அரசு மெத்தனமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் தலைமையில் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் தினகரன் கூறுகையில், இந்த அகதிகள் முகாமில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு 54 வீடுகள் மட்டுமே உள்ளது. மேலும், ஏராளமான வீடுகளில் மேற்கூறையின்றி அங்கு வசிக்கும் அகதிகள் மழை, வெயிலில் அவதிபடுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து அகதிகள் முகாமை சீரமைக்க வேண்டும் இதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.