நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆறுமுகம். இவருடைய பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், காவலர் பெயரில் யாரும் பணம் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என குமரிமாவட்ட சுசீந்திரம் காவல் நிலையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரக்கோணம் கொலை வழக்கு - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டம்!