ETV Bharat / state

கொட்டாரம் பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் மூடல்: அறநிலையத் துறையிடம் புகார் - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: கொட்டாரம் பகவதி அம்மன் கோயிலின் தெப்பக்குளத்தை, சிலர் மண் கொண்டு நிரப்பியது குறித்து அறநிலையத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெப்பக்குளம் மூடல்
தெப்பக்குளம் மூடல்
author img

By

Published : Jan 24, 2021, 12:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த கொட்டாரம் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகேயுள்ள தெப்பக்குளத்தில் சாமியை நீராட்டுவதோடு, பக்தர்களும் குளித்து வந்தனர்.

இந்நிலையில் தெப்பக்குளம் தூர்வாரப்படாமல் பாழடைந்ததால், அதனை தூர்வாரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தெப்பக்குளம் மூடல்

தற்போது தெப்பக்குளத்தை சிலர் மண் கொண்டு நிரப்பியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள், பக்தர்கள் அறநிலையத் துறை அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கிணற்றை காணோம் என காவல் நிலையத்தில் ஊர் தலைவர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.