ETV Bharat / state

தேசிய கொடி அடிக்கல் நாட்டு விழா! - function

கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் செல்லும் சாலையின் தொடக்கப் பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் 24 மணி நேரமும் ஒளிரும் அலங்கார மின் விளக்குகளுடன் 125 அடி உயரத்தில் கட்ட திட்டமுட்டுள்ள தேசிய கொடிக்கம்பத்திற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார் இன்று அடிக்கல் நாட்டினார்.

national-flag-to-be-built-at-kaniyakumari-district
author img

By

Published : Jun 17, 2019, 6:30 PM IST

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சர்வதேச தரத்தில் கன்னியாகுமரியை உயர்த்த வேண்டும் என்று கோடிக்கணக்கில் திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் சாலையின் தொடக்கப் பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் 24 மணி நேரமும் ஒளிரும் அலங்கார மின் விளக்குகளுடன் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட உள்ளது, இதற்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார் இன்று அடிக்கல் நாட்டினார்.

தேசிய கொடி அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "உலகத்தில் எந்த ஒரு பகுதியிலும் முக்கடல் சந்திக்கவில்லை, தமிழ்நாட்டில் அதுவும் கன்னியாகுமரியில் மட்டுமே முக்கடல் சங்கமம் உள்ளது. எனவே இதை உலக அதிசயங்களில் ஒன்றாக எட்டாவது அதிசயமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இதுகுறித்து முதலமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன். மேலும் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பேசுவேன்"என்றார்.

Intro: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் சாலையின் துவக்கப் பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் 24 மணி நேரமும் ஒளிரும் அலங்கார மின் விளக்குகளுடன் 125 அடி உயரத்தில் தேசிய கொடி பறக்கும் கம்பம் அடிக்கல் நாட்டு விழா. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார் எம்பி அடிக்கல் நாட்டினார்.

Body:கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்லும் சாலையின் துவக்கப் பகுதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் 24 மணி நேரமும் ஒளிரும் அலங்கார மின் விளக்குகளுடன் 125 அடி உயரத்தில் தேசிய கொடி பறக்கும் கம்பம் அடிக்கல் நாட்டு விழா. பாராளுமன்ற மேலவை உறுப்பினர் விஜயகுமார் எம்பி அடிக்கல் நாட்டினார். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இதனால் சர்வதேச தரத்தில் கன்னியாகுமரியை உயர்த்த வேண்டும் என்று கோடிக்கணக்கில் திட்டங்கள் கூறப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எல்லாமே தங்க நாற்கரச்சாலை துவங்கும் zero பாயிண்டில் முக்கிய தலைநகரங்களில் பழக்கப்பட்டிருக்கும் தேசியக் கொடியை போன்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என கோணத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் 125 அடி உயர கொடிக்கம்பம் துடன் கூடிய பெரிய அளவிலான தேசிய கொடி மற்றும் அதனை சுற்றி 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் அலங்கார மின் விளக்குகள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது இதற்கான அடிக்கல் மேல்சபை எம் பி விஜயகுமார் நாடினார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது உலகத்தில் எந்த ஒரு பகுதியிலும் முக்கடல் சந்திக்கவில்லை தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டுமே முக்கடல் சங்கமம் உள்ளது எனவே இதை உலக அதிசயங்களில் ஒன்றான எட்டாவது அதிசயமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன் மேலும் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பேசுவேன் இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.