ETV Bharat / state

முக்கடல் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி.!

author img

By

Published : Feb 3, 2020, 12:33 PM IST

Updated : Feb 3, 2020, 1:09 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leopard roaming near dam area கன்னியாகுமரி சிறுத்துதை நடமாட்டம் நாகர்கோவில் சிறுத்துதை நடமாட்டம் முக்கடல் அணை பகுதியில் சிறுத்துதை நடமாட்டம் Kanniyakumari Leopard roaming Nagercoil Leopard roaming Leopard roaming Mookadal Dam Leopard roaming
Leopard roaming near dam area

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை அமைந்துள்ளது. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் வடசேரி அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவந்து சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவில் பொது மக்களுக்கு குடிநீர் தேவைக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், முக்கடல் அணை பகுதியில் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் ஒரு சிறுத்தை எதையோ சாப்பிட்டபடி படுத்திருப்பதை பார்த்துள்ளனர். அப்போது, இதைக் கண்ட ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை வனத்தின் மேல் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட முயன்றனர். எனினும் சிறுத்தையை காண முடியவில்லை. இப்பகுதியில் இதுவரை பகல் நேரத்தில் சிறுத்தையை கண்டதில்லை என்றும், முதல்முறையாக இரவு நேரத்தில் சிறுத்தையை பாதத்ததாகவும் அது வயதான சிறுத்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முக்கடல் அணை பகுதியில் திடீரென சிறுத்தை நடமாட்டத்தை அறிந்து அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தையின் வீடியோ

இதையும் படிங்க:

வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம், வனத்துறையினர் ஆய்வு அச்சத்தில் பொதுமக்கள்.

Body:குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ளது முக்கடல் அணை. 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் வடசேரி அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, பின்னர் நாகர்கோவில் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முக்கடல் அணை பகுதியில் இரவு பணியில் இருந்த ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் ஒரு சிறுத்தை எதையோ சாப்பிட்டபடி படுத்திருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர் சிறுத்தையை வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுத்தவரை சிறுத்தை திரும்பி பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் வந்து சிறுத்தையை காட்டின் மேல் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சிறுத்தையை காண முடியவில்லை. இப்பகுதியில் இதுவரை பகல் நேரத்தில் சிறுத்தையை கண்டதில்லை என்றும், முதல்முறையாக இரவு நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் சிறுத்தை வந்துள்ளதாகவும் அது வயதான சிறுத்தை என தகவல் வெளியாகியுள்ளது. முக்கடல் அணை பகுதியில் திடீரென சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Conclusion:
Last Updated : Feb 3, 2020, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.