ETV Bharat / state

குமரியில் கூட்டம் கூட்டமாகச் குரங்குகள் அட்டகாசம்! - monkey disturbance

கன்னியாகுமரி: கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரியும் குரங்குகள் விளைபொருள்களை நாசப்படுத்துவதுடன், வீடுகளில் புகுந்து பொருள்களையும் சேதம் செய்துவருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Monkeys at Kanyakumari
Monkeys at Kanyakumari
author img

By

Published : Feb 4, 2020, 8:28 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி கீரிப்பாறை தடிக்காரன்கோணம், கடுக்கரை, துவரங்காடு, கொதளம்பள்ளம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகள், வீட்டுப் பொருள்களைத் தூக்கிச் சென்றுவிடுகின்றன.

மேலும் குழந்தைகள், பெண்களை சாலையில் செல்லவிடாமல் துணிகளைக் கிழித்தும், அவர்களின் மீது பாய்ந்து அச்சுறுத்தவும் செய்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இதேபோல வாழையத்துவயல், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பல பகுதியில் உள்ள கொய்யா, வாழை, தென்னை, மா, பலா, தோட்ட பயிர்களை நாசப்படுத்திவருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்துவருகின்றனர்.

கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரியும் குரங்குகள்

எனவே, குரங்குகளைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுவிட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் வனத் துறைக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

Intro:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி கீரிபாறை, தடிகாரகோணம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் குரங்குகள் விளைபொருட்களை சேதப்படுத்துவதுடன், வீடுகளில் புகுந்து பொருட்களையும் நாசம் செய்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வேதனை. குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Body:tn_knk_04_monkey_disturbance_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி கீரிபாறை, தடிகாரகோணம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் குரங்குகள் விளைபொருட்களை சேதப்படுத்துவதுடன், வீடுகளில் புகுந்து பொருட்களையும் நாசம் செய்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வேதனை. குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி கீரிப்பாறை தடிகாரகோணம் மற்றும் கடுக்கரை துவரங்காடு கொதளம்பள்ளம் உளிட்ட பல இடங்களில் மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ளது இங்கு கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகள் மற்றும் வீட்டு பொருட்களை தூக்கி சென்று விடுகிறது மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களை ரோட்டில் செல்ல விடாமல் துணிகளை கிழித்தும் , அவர்களின் மீது பாய்ந்து பிராண்டி அச்சுறுத்தவும் செய்கிறது . இதனால் பொது மக்கள் மிகவும் அச்சமடைந்து உள்ளனர். இதே போல வாழையத்துவயல் தடிகாரன்கோணம் உள்ளிட்ட பல பகுதியில் உள்ள கொய்யா வாழை தென்னை மா பலா தோட்ட பயிர்களை நாசபடுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கும் விவசாயிகளும் மிகவும் தொல்லை கொடுத்து வரும் குரங்குகளை பிடித்து அடந்த வன பகுதிக்குள் கொண்டு விட வனதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் வனதுறைக்கு கோரிக்கை வைத்தார்கள்.
விசுவல் : குடியிருப்புகளில் புகுந்தும் விவசாய பயிர்களை நாசபடுத்தும் குரங்குகள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.