ETV Bharat / state

கன்னியாகுமரி - காஷ்மீர் வரை... பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

கன்னியாகுமரி: பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிக்கும் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
author img

By

Published : May 11, 2019, 6:20 PM IST

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனமான ஜாவா கம்பெனி தனது மோட்டார் சைக்கிளில் கின்னஸ் சாதனைக்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கியது. இந்தப் பேரணியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இதன்பின்னர் அவர் பேசுகையில், ‘பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். தமிழ்நாடு மக்கள் அனைவரும் கண்டிப்பாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்றார்.

விழிப்புணர்வு பேரணி

இந்த பிளாஸ்டிக் பேரணி கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மதுரை, சேலம், வழியாக பெங்களூர், ஹைதராபாத், நாகலாந்து, சட்டீஸ்கர், ஸ்ரீநகர் வழியாக காஷ்மீர் வரை சென்றடைகிறது. மொத்தம் ஏழு நாட்களில் 3,600 கிலோ மீட்டர் வரை சென்று கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பழைமை வாய்ந்த மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் துவங்கி வைத்தார்.

Body:கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பழைமை வாய்ந்த மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் துவங்கி வைத்தார்.

பழைமை வாய்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஜாவா கம்பெனி தனது மோட்டார் சைக்கிளில் 50 ஆண்டு பழமை வாய்ந்த மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கின்னஸ் சாதனைக்கான பேரணியை துவங்கியது. பேரணியில் பழைமை வாய்ந்த ஜாவா கம்பெனி 50 ஆண்டுகள் பழமை பழமை வாய்ந்த மோட்டார் சைக்கிளில் ஹர்ஷவர்தன் ராஜ் தலைமையில் ஐந்து நபர்கள் செல்கின்றனர். இந்தப் பேரணியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது:- பிளாஸ்டிக்கினால் இயற்கை மாசுபடுகிறது இதனால் தமிழக அரசு இதனை தடை செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளது. அனைவரும் கண்டிப்பாக துணிப்பை பயன்படுத்த வேண்டும் .இயற்கை அழியாமல் பாதுகாக்க வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இதனை அனைவரும் விழிப்புணர்வாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார் பேரணி கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து காஷ்மீருக்கு மதுரை சேலம் வழியாக பெங்களூர் ,ஹைதராபாத் ,நாகலாந்து சட்டீஸ்கர், ஸ்ரீநகர் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது .இந்த பேரணியானது 7 நாட்களில் 3600 கிலோ மீட்டர் சென்று கின்னஸ் சாதனைக்காக முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.